dinamalar telegram
Advertisement

பொறியாளர் தின விழா

Share
காரைக்குடி : காரைக்குடியில் பொறியாளர் தினவிழாவை முன்னிட்டு, கட்டட பொறியாளர்கள் சங்கம், கட்டட பொறியாளர்கள் நல மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் கொடி ஏற்றுதல் , மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநில கூட்டமைப்பின் தலைவர் ராஜரெத்தினம் கொடியேற்றி வைத்தார்.

காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழாவில், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ்குமார் மாநில துணை தலைவர் ரவி கலந்து கொண்டனர்.தலைமையாசிரியர் ராஜபாண்டி, கோமதி சங்கர், ரெத்தினசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் நாச்சியப்பன், சேதுலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement