dinamalar telegram
Advertisement

நிர்வாகிகள் தேர்வு

Share
திருப்புத்துார் : திருப்புத்துார் மாவட்ட உரிமையியல் மற்றும் முன்சீப் கோர்ட் வக்கீல்களின் பார் அசோசியேசனிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தேர்தலை அலுவலர்கள் செந்தில்குமார், ராஜ்மோகன் நடத்தினர். தலைவராக கணேசன், செயலாளராக முருகேசன், பொருளாளராக சிந்தாமணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement