dinamalar telegram
Advertisement

ஆசிரியர்கள் நியமனம்

Share
சிவகங்கை : தமிழகத்தில் பணியில் சேர்ந்த 500 ஆசிரியர் பயிற்றுநர்களை, கவுன்சிலிங் மூலம் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டது.நேற்று அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் 10 பேர் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கவுன்சிலிங் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement