dinamalar telegram
Advertisement

வழிப்பறி4 பேர் கைது

Share
மானாமதுரை : மானாமதுரையில் கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், இவர் மானாமதுரை பைபாஸ் ரோட்டிற்கு அருகில் உள்ள வழிவிடு முருகன் கோயில் அருகே வந்தபோது விக்னேஷ், அஜித், சிவராமகருப்பு, விக்ரமன் என்ற பாலகுண்டு ஆகியோர் அஜித்குமாரிடம் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.அஜித்குமார் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மேற்கண்ட 4 இளைஞர்களையும் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement