dinamalar telegram
Advertisement

கற்பழிப்பு வழக்கில் கைது

Share
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரைச் சேர்ந்தவர் சொர்ணம் மகள் சரண்யா 29. இவர் தனது முதல் கணவர் பத்மநாபனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவருக்கும், பள்ளத்துாரைச் சேர்ந்த தனிக்கொடி மகன் வினோத்குமார் 28 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரண்யா கர்ப்பம் அடைந்தார். வினோத்குமார் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பழச்சாற்றில் மருந்து கலந்து சரண்யாவின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். சரண்யா புகாரின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வினோத்குமாரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement