dinamalar telegram
Advertisement

பெண் தற்கொலை

Share
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே கருப்பூரை சேர்ந்தவர் காளீஸ்வரி 25, இவருக்கும், பாண்டியூர் பகுதியைச்சேர்ந்த பாலமுருகன் 29, என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கருப்பூரில்உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த காளீஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement