dinamalar telegram
Advertisement

கோஷ்டி மோதல்

Share
திருவாடானை : திருவாடானை அருகே ஆட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு 37, ராமசாமி 49. இருவரும் அதே கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களும் கம்பு, கற்களால் தாக்கி கொண்டனர். பிரபு புகாரில் ராமசாமி, மூர்த்தி, முத்துவேல், நெப்போலியன் ஆகியோர் மீதும், ராமசாமி புகாரில் பிரபு, ராமகிருஷ்ணன், வேலுச்சாமி, சேது ஆகியோர் மீதும் திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement