dinamalar telegram
Advertisement

சிறார்களுக்கு சான்று

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம். கலை, அறிவியல், பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரிகளில் முன்னாள் படைவீரர்களின்சிறார்களுக்கு அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது.முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement