dinamalar telegram
Advertisement

பாரதியார் நினைவு நாள் கூட்டம்

Share
பரமக்குடி : பரமக்குடி மக்கள் நுாலகத்தில் மகாகவி பாரதியார் நுாற்றாண்டு நினைவு நாள் கூட்டம் நடந்தது.

வக்கீல் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மக்கள் நூலகம் தலைவர் சந்தியாகு, செயலாளர் வக்கீல் பசுமலை, கலை இலக்கிய மன்ற பொருளாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.தொழிற்சங்க நிர்வாகி ராதா, வக்கீல் இளங்கோவன் பாரதியாருக்கு மலரஞ்சலி செலுத்தினர். பாரதி குறித்து எழுத்தாளர் பெருமாள், நுாலாசிரியர் ஜெயராமன் பேசினர்.கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர் சேகரன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement