dinamalar telegram
Advertisement

தம்பதிக்கு கிடைத்த ரூ.10 லட்சம்

Share
Tamil News
திருப்பூர்: திருப்பூர், முத்தணம் பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் - தேன்மொழி தம்பதியிடம், கடந்த 9ம் தேதி 11 லட்சம் ரூபாயை அருண்குமார், 23, என்பவர் கொள்ளைஅடித்தார்.

அதில் 82 ஆயிரம் ரூபாயை திருமண மொய்க்காகவும், மது பாட்டில் வாங்கவும் செலவழித்த அவர், போலீசாரிடம் பிடிபட்டதும் 10.30 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement