dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரைபிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அவரது சிலைக்கு தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள்உட்பட பலர் பங்கேற்றனர்.

சென்னை அறிவாலயத்தில் நடந்த முப்பெரும் விழா ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பானது. நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மரியாதை செலுத்தினர். ----------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement