dinamalar telegram
Advertisement

வாக்காளர் அட்டை இலவசம்

Share
ராமநாதபுரம் : இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படும். இ-சேவை மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் நபர்கள் இலவசமாக பெறலாம். இத்திட்டம் அக்.,1 முதல் நடைமுறைக்கு வரஉள்ளதாக, மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement