dinamalar telegram
Advertisement

ஆசிரியை உட்பட எட்டு பேருக்கு தொற்று

Share
அன்னுார் : அன்னுார் ஒன்றியத்தில், செம்மாணி செட்டிபாளையம், அ.மேட்டுப்பாளையம், ஜீவாநகர் பகுதியில் ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.

இதில், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையும் ஒருவர். அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எஸ், எஸ்.குளம் ஒன்றியத்தில், கோவில்பாளையம் பேரூராட்சி மற்றும் இடிகரை பேரூராட்சியில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. அன்னுார் தாலுகாவில், நேற்று, எட்டு பேருக்கு தொற்று பாதித்தது.அன்னுார் ஒன்றியத்தில், 319 பேருக்கும், எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில், 222 பேருக்கும் என, 541 பேருக்கு நேற்று தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement