dinamalar telegram
Advertisement

ஆசிரியர் கலந்தாய்வு

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான கலந்தாய்வு நடந்தது.

மாவட்டத்தில் மொத்தம் காலியாக 49 இடங்களில் ஒன்பது பேர் ஆன்லைன் மூலம் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி பணிநியமன ஆணை வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement