dinamalar telegram
Advertisement

கும்பாபிஷேகம்

Share
சோழந்துார் : தேவிபட்டினம் அருகே நாராயணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, வேலாங்குளம் நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர வழிபாடு, கோ பூஜை நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பூஜை செய்யப்பட்ட புனிதநீர், கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement