dinamalar telegram
Advertisement

ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டருக்கு பதக்கம்

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டருக்கு மெச்சத்தக்க பணிக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுஉள்ளது.

பத்தாண்டு தண்டனை, குற்றச்சாட்டு இன்றி மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர், சிறைத்துறையினருக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது. அண்ணாத்துரைபிறந்த நாளான செப்.15ல் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 100 போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் டி.சரவணக்குமார் 45, அண்ணா பதக்கம் பெற்றுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement