dinamalar telegram
Advertisement

மூதாட்டியிடம் செயின் திருட்டு

Share
சத்திரக்குடி : பரமக்குடி அருகே முதலுார்கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி அம்மாளு, 75. இவர் செப். 8 அன்று முதலுார் முனியசாமிகோயில் கும்பாபிஷேகத்துக்குசென்று ஊர் திரும்பினார். வழியில் தலைசுற்றல் ஏற்பட்டதால் அப்பகுதியில்சிறிதுநேரம் மயங்கியநிலையில் இருந்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது 7 பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. சத்திரக்குடி எஸ்.ஐ., நாகராஜ் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement