dinamalar telegram
Advertisement

கொட்டகைக்கு தீ வைப்பு

Share
செங்குடி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி பகுதியில், ஊராட்சி சார்பில் மண்புழு வளர்ப்பிற்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொட்டகைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால், கொட்டகை முற்றிலும் எரிந்தது வரவணி ஊராட்சி தலைவர் கண்ணன் 40, புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement