dinamalar telegram
Advertisement

பனைக்குளம் ஊரணியில் செத்து மிதக்கும் மீன்கள்

Share
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பழமை வாய்ந்த புகழ் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் தேங்கும் நீரை அப்பகுதியினர் கால்நடைகள் மற்றும் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஊரணியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.கடந்த சில நாட்களாக இறந்து கரை ஒதுங்கி உள்ள மீன்களால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊரணியில் மாசடைந்த தண்ணீரை வெளியேற்றி, ஊரணியை துார்வாரி தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement