dinamalar telegram
Advertisement

பள்ளிகளை மூடக் கோரி வழக்கு

Share
மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 விற்கு நேரடி வகுப்பிற்கு பதிலாக மீண்டும் பள்ளிகளை மூடக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த, அப்துல் வகாபுதீன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement