dinamalar telegram
Advertisement

சிறுமிக்கு திருமணம்; 5 பேர் மீது வழக்கு

Share
திருவாடானை : தொண்டி காமராஜ்நகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் 22. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்நம்புதாளை கோயிலில் திருமணம் நடந்தது.

திருவாடானை வட்டார விரிவாக்க அலுவலர் முருகேஸ்வரி புகாரில், ராகவேந்திரன், இவரது தந்தை பால்ராஜ் 60, தாய் ஜெயலட்சுமி 50, மற்றும் கணேஷ்குமார் 38, முருகேஸ்வரி 35, ஆகிய ஐந்து பேர் மீதும் திருவாடானை மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement