dinamalar telegram
Advertisement

அரசு கல்லுாரியில் துணை கலந்தாய்வு

Share
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட துணை கலந்தாய்வு இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.

இக்கல்லூரியில் 2021-22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆக.,23ம் தேதி மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்.,2ல் நடந்தது. இந்நிலையில் இளநிலை பாட வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 3ம் கட்ட கலந்தாய்வு செப்., 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கிறது.பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் இளநிலைபாடப்பிரிவுகளுக்கு பதிவு செய்து கிடைக்காத மாணவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என முதல்வர் குணசேகரன் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement