dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற பெண் கைது

Share
பெ.நா.பாளையம் : துடியலுார் போலீசார் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு பெண், போலீசாரை பார்த்தவுடன், தப்பி ஓட முயன்றார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர், அதே பகுதியை சேர்ந்த நீலவேணி, 42, என தெரிந்தது. அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்த, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement