dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த தினம்

Share
குன்னுார் : குன்னுாரில் அண்ணா துரை பிறந்த தினத்தையொட்டி, கட்சியினர் சார்பில், அண்ணாதுரை சிலை; படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

குன்னுாரில், அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு முன்னிலையில் நடந்தது. பட்டாசு வெடித்து, லட்டு, ஜிலேபி வழங்கபட்டது.தி.மு.க.,வில் நிர்வாகிகள் பலரும் சென்னை சென்ற நிலையில்,சில தி.மு.க., நிர்வாகிகள்; தொண்டர்கள் அண்ணா துரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.ம.தி.மு.க., சார்பில், அட்டாரி நஞ்சன் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement