dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம்

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர்வேலு மனோகரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement