dinamalar telegram
Advertisement

சினிமா படப்பிடிப்பு அபராதம் விதிக்க முடிவு

Share
Tamil News
குன்னுார் : குன்னுார் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது.


இவர்கள், அப்பர் குன்னுார் போலீசில் அனுமதி பெற்று, போலீசாரின் பாதுகாப்புடன், நேற்று லேம்ஸ்ராக் பகுதியில் காப்பு வனப்பகுதியை ஒட்டி படப்பிடிப்பு நடத்தினர். பல நாட்கள் படபிடிப்பு நடந்தும், தற்போது வனத்துறைக்கு தெரிய வந்தது.நீலகிரி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''குன்னுார் பகுதிகளில் படப்பிடிப்புக்கு எங்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு அபராதம் விதிக்கப்படும்,''என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement