dinamalar telegram
Advertisement

தேயிலையில் நோய்: சிறு விவசாயிகள் பாதிப்பு

Share
Tamil News
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரியில் விளையும் தேயிலைக்கு, தரத்திற்கு ஏற்ப, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 12 முதல், 17 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.


இந்த விலை போதுமானதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, காலையில் மேக மூட்டமான காலநிலை தொடருகிறது. இதனால், கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதே காலநிலை நீடித்தால், மகசூல் குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement