dinamalar telegram
Advertisement

சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீச்சு

Share
சிவகங்கை:சிவகங்கை தொண்டி ரோடு சர்ச் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் 42. இவர் நேற்று முன்தினம் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அன்னதான நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு வந்த சிவகங்கை வேலுநாச்சியார் தெரு நிர்மல் 22, விக்கி 22, வெங்கடேஷ் 23, மதன் 22, பழனியப்பனிடம் தகராறு செய்தனர். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு 4 பேரும் பழனியப்பன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement