dinamalar telegram
Advertisement

கொடையில் நக்சல் போலீசார் ரோந்து

Share
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் ஒழிப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாக்காலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய நக்சல் ஒழிப்பு போலீசார் அடுக்கம், வெள்ளகெவி, வடகவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்கள் குறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement