dinamalar telegram
Advertisement

ரயில் மோதி ஒருவர் பலி

Share
சூலுார் : சூலுார் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் ராமஜெயம்,42. கூலித்தொழிலாளி. நேற்று காலை, 7:00 மணிக்கு ராசிபாளையம் மேம்பாலம் அருகில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். போத்தனுார் ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement