dinamalar telegram
Advertisement

மக்களுக்கு 76 கோடி தடுப்பூசி டோஸ்கள்

Share
புதுடில்லி:நாட்டு மக்களுக்கு, 76 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டுள்ளன.நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணி வரை, நாட்டில், 57 லட்சத்திற்கு அதிகமான தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து, இதுவரை செலுத்தப்பட்டுள்ள டோஸ்களின் எண்ணிக்கை, 76 கோடியை கடந்துள்ளது.மொத்தமாக, 57.80 கோடி பேருக்கு, தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது; 18.68 கோடி பேருக்கு, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement