dinamalar telegram
Advertisement

ரூ.21 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

Share
நாமக்கல்: நாமக்கல்லில், 21 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்தும், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், 846 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.?ஹச்., ரகம் குவிண்டால், 7,399 முதல், 7,999 ரூபாய்; சுரபி ரகம், 8,500 முதல், 9,999 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement