dinamalar telegram
Advertisement

22 பதவிகளுக்கு இடைத்தேர்தல்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு வரும் அக்.,9ல் தேர்தல் நடக்கிறது. அதன்படி பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண், 30 உறுப்பினர் பதவி ஒன்றுக்கும், நல்லூர், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி பஞ்., தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது. இதேபோல், பர்கூர் ஒன்றியத்தில் பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி பஞ்., வார்டு எண், 1, பண்டசீமனூர் பஞ்., வார்டு எண், 7, ஓசூர் ஒன்றியத்தில் அச்செட்டிப்பள்ளி பஞ்., வார்டு எண், 2, தும்மனப்பள்ளி பஞ்., வார்டு எண், 6, கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., வார்டு எண், 8, கட்டிகானப்பள்ளி வார்டு எண், 11, கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் பஞ்., வார்டு எண், 11, கண்டகானப்பள்ளி பஞ்., வார்டு எண், 2, குந்துமாரனப்பள்ளி பஞ்., வார்டு எண், 2, சூளகிரி ஒன்றியம் தொரப்பள்ளி பஞ்., வார்டு எண், 3, அலூர் பஞ்., வார்டு எண், 8, அத்திமுகம் பஞ்., வார்டு எண், 5, பி.குருபரப்பள்ளி ஊராட்சி வார்டு எண், 1, தளி ஒன்றியம் சாரகப்பள்ளி பஞ்., வார்டு எண், 1, ஊத்தங்கரை ஒன்றியத்தில் சந்திராப்பட்டி பஞ்., வார்டு எண், 6, கல்லாவி பஞ்., வார்டு எண், 1, வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் எண்ணேகொள் பஞ்., வார்டு எண், 9, பாலனப்பள்ளி பஞ்., வார்டு எண், 2 உட்பட, 22 பதவிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,9ல் நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement