dinamalar telegram
Advertisement

எஸ்.டி.பி.ஐ., பயிற்சி முகாம்

Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், தலைமைத்துவ பயிற்சி முகாம், ஓசூரில் நடந்தது. நகர தலைவர் சயீத் தலைமை வகித்தார். அக்சஸ் இந்தியா பயிற்சியாளர் ஷபீர் அகமத் உள்ளிட்டோர் தலைமைத்துவ பயிற்சி வகுப்பு அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement