dinamalar telegram
Advertisement

தே.மு.தி.க., கொண்டாட்டம்

Share
ஓசூர்: ஓசூர் மாநகர, தே.மு.தி.க., சார்பில், கட்சியின், 17ம் ஆண்டு கொடி நாள் துவக்க விழா கொண்டாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி, சீத்தாராம்மேடு, மூக்கண்டப்பள்ளி உட்பட நகரின் பல்வேறு இடங்களில், கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளிலும், தே.மு.தி.க.,வினர் கட்சி கொடி?யேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement