dinamalar telegram
Advertisement

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இளவம்பாடியை சேர்ந்தவர் வேடியப்பன், 23; வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இவர், அங்குள்ள காட்டுப்பகுதியில் வந்து ?கொண்டிருந்த, 18 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தன் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். குடும்பத்தார் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து வேடியப்பன் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement