dinamalar telegram
Advertisement

பாம்பு கடித்து பெண் சாவு

Share
ஓசூர்: பஞ்சப்பள்ளி அடுத்த கரகூரை சேர்ந்த முருகன், 29, மனைவி வெங்கடம்மாள், 27. இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த வெங்கடம்மாளை, கட்டு விரியன் பாம்பு கடித்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement