dinamalar telegram
Advertisement

பைக் மோதி இருவர் படுகாயம்

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சக்திவேல், 43. அவரது நண்பர் வெங்கடேசன், 40. இருவரும் பைக்கில், ஊத்தங்கரை சென்றபோது, மிட்டப்பள்ளி ஓம் சக்தி கோவில் அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி படுகாயமடைந்தனர். மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். சக்திவேல் புகார்படி சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement