dinamalar telegram
Advertisement

டிபன் கடை உரிமையாளர் மாயம்

Share
ஓசூர்: ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் மனோகரன், 55. டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வேதவள்ளி, 48. இருவருக்கும், புதிய வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூலை, 30ல் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மனோகரன், மீண்டும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மனைவி வேதவள்ளி புகாரின்படி, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து மாயமான மனோகரனை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement