dinamalar telegram
Advertisement

மதுபானம் கடத்தியவர் கைது

Share
ஓசூர்: அஞ்செட்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார், தக்கட்டி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபானங்களை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, பைக்கில் வந்த பிலிகுண்டுலுவை சேர்ந்த ஏசுராஜ், 50, என்பவரை கைது செய்த போலீசார், 94 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement