dinamalar telegram
Advertisement

உதவி பேராசிரியை மாயம்: மெக்கானிக் மீது புகார்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், துவாரகாபுரியை சேர்ந்தவர் லேகா, 24. தர்மபுரி தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 8ல், கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த, 13ல் லேகாவின் தந்தை குமார் போலீசில் புகார் அளித்தார். அதில் காவேரிப்பட்டணம், குண்டல்பட்டி அடுத்த காவாப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் சதீஷ், 28 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement