dinamalar telegram
Advertisement

பஞ்., தலைவருக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி சூளக்கரையை சேர்ந்தவர் நடராஜன், 45. சூளக்கரை பஞ்., தலைவர். இவர், ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எம்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ராகுல், 25, தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன், 25, ஆகியோர் பஞ்., தலைவர் நடராஜனை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கல்லாவி போலீசில் நடராஜன் கொடுத்த புகாரின்படி, எஸ்.ஐ., கண்ணன் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement