dinamalar telegram
Advertisement

மாடு மேய்ந்த தகராறு; இருவருக்கு காப்பு

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. இவரது மனைவி உஷா, 27. இவரது வீட்டின் அருகில் வளர்த்து வந்த வாழை மரத்தை, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் வளர்த்த மாடு மேய்ந்து சேதப்படுத்தியது. தட்டிக்கேட்ட உஷாவை, சிறுவனும் அவரது உறவினர் திருநாவுக்கரசு, 19, என்பவரும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். உஷா புகார்படி, சாமல்பட்டி எஸ்.ஐ., ரவி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement