dinamalar telegram
Advertisement

இளம்பெண் மாயம்

Share
தர்மபுரி: தர்மபுரி காந்தி நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் கார்த்திக். இவரது மனைவி சோனியா, 31. இவர்களுக்கு, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த, 6ல் வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. கார்த்தி புகாரின்படி தர்மபுரி டவுன் போலீசார் சோனியாவை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement