dinamalar telegram
Advertisement

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Share
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய துணை செயலாளர் குள்ளம்மாள் தலைமை வகித்தார். இதில், தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு, 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். வேலை நாள் ஒன்றுக்கு, 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, ராஜமணி உட்பட பலர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement