dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி முகாம்

Share
அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.கே.எஸ்., நர்சிங் கல்லூரியில், நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி, முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement