dinamalar telegram
Advertisement

கடைக்கு சென்ற சிறுமி மாயம்

Share
கெங்கவல்லி: கடைக்கு சென்ற, 17 வயது சிறுமி மாயமானார். கெங்கவல்லி அருகே, கடம்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த, 10ல், கடைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement