dinamalar telegram
Advertisement

கைது எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Share
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியில், கடந்த, 6 இரவு, 9:30 மணிக்கு வினோத்குமார், 26, என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 22 பேரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்திருந்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய, எஸ்.எம்.சி., காலனியை, 17 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த கொலையின் கைது எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement