dinamalar telegram
Advertisement

அடிதடி வழக்கில் மூவர் கைது

Share
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர்கள், 18 வயதான இரு வாலிபர்கள். இவர்களுக்கும், தப்பகுட்டையை சேர்ந்த கார்த்திகேயன், 21, பிரகாஷ், 21, கார்த்தி, 20, ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அய்யனூரில் செயல்படும், சில்லி கடையில் இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். கார்த்திகேயன், பிரகாஷ், கார்த்தி ஆகியோர் வந்தனர். இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இரு வாலிபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இடைப்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். மூவரையும் மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement