dinamalar telegram
Advertisement

சிறுமியை திருமணம் செய்தவர் கைது

Share
ஆத்தூர்: சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை, ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் அருகே, சதாசிவபுரத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 30. இவர், நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன், 23ல், 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். ஜூலை, 29ல், வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகார்படி, அருள்பிரகாஷ், 30, இவரது தாய் பெரியம்மாள், சகோதரிகள் வளர்மதி, ரேவதி ஆகிய நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை திருமணம் செய்த தொழிலாளி அருள்பிரகா ?ஷ நேற்று ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement